Feb 29 2008

Customization options added for the image widget

Tag: Google Analytics Widgets, Web DevelopmentKarthik @ 8:35 pm

The image based widget in the Google Analytics Widgets series, which was launched last week, can now be created in custom colors as per the color theme of the embedding site. I’ve added options to set colors of background, title, axis labels and chart. Additionally the font size of title and axis labels are also customizable. Here are some of the widgets in different themes.
Widgets for Google AnalyticsWidgets for Google AnalyticsWidgets for Google AnalyticsWidgets for Google AnalyticsWidgets for Google AnalyticsWidgets for Google Analytics
I’ve also added a gallery page that showcases the currently available widgets. Suddenly I see a huge traffic driven to the widget’s page, but none is converted. I believe this gallery page will give them a good insight of the widgets before they create one.


Feb 24 2008

கந்தசாமியின் Copy Paste

இது கந்தசாமி படத்தின் Still
Kandasamy - Vikram and Shreya

இது Flickr-ரிலிருந்து எடுத்தது.

அதே மாதிரி நிறங்கள், அதே ஒளியமைப்பு, அனால் வெவ்வேறு முகங்கள். எது முதல் எடுக்கப்பட்டதோ? சுசி கணேசனுக்கு தான் வெளிச்சம்.


Feb 23 2008

அஜாக்ஸ் முறையில் தகவல் பரிமாற்றம்

அஜாக்ஸ் பற்றிய என் முந்தைய அறிமுகப் பதிவு - அஜாக்ஸ் (AJAX).

அஜாக்ஸ் முறையில் தகவல் பரிமாற்றம், இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத ஒன்று. அதே சமயம் இந்த முறை மிகவும் எளிது. முதலில் ஒரு எடுத்துகாட்டு. கிழே உள்ள Form அஜாக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த form-மில் ஒரு தமிழ் சொல்லை ஆங்கிலத்தில் இட்டு கிளிக்கவும். இது ஆங்கிலத்தில் கொடுக்கும் சொல்லை தமிழில் உரு மாற்றி காட்டும்.

சில அஜாக்ஸ் Library-களின் துணையோடு யார் வேண்டுமானாலும் அஜாக்ஸ் பக்கங்களை வடிவமைக்கலாம். என்னுடைய அஜாக்ஸ் Libraryஐ இதோ இங்கே தரைஇறக்கவும். இனி வரும் நிரல்களில்(code) இந்த Library கொண்டே நாம் அஜாக்ஸை பற்றி அறிவோம்.

மேற்கண்ட form எப்படி செயல்படுகிறதுன்னு பார்போம். ஒவ்வொரு அஜாக்ஸ் பரிமாற்றத்திலும் ஒரு Request-ம் Response-ம் இருக்கும். முதலில் அஜாக்ஸ் முறையில் ஒரு GET Request அனுப்புவோம்.

var url = 'http://www.yemkay.com/apps/ajaxseries/ajax-1/?e=vanakkam';
ajax.get(url, responseHandler);

Read the rest of this entry »


Feb 17 2008

Image widget for Google Analytics

Tag: Google Analytics Widgets, Web DevelopmentKarthik @ 7:57 pm

After launching the Google Analytics Widget project last month with a flash based widget, now, I’ve added a new light weight widget to it. The new widget is a PNG image and generated using the Google Charts API. It sizes just 10KB for a 200 X 200 widget as against 400KB for the flash based one. This widget supports analytics like visits, page views, bounce rate and time on site.

A sample widget that shows the page views statistics of this site:

Loading...

I’ve embedded one mini widget in my sidebar which shows Page views analytics of this site. The bulky flash based widget has been moved to a new page.

Click here to create this free widget for your site.

Read my post for the product launch here.
Know more about this product here.


Feb 17 2008

ரமணா பாணியில் விசயகாந்துக்கு பதிலடி

Tag: Entertainment, தமிழில் (in Tamil)Karthik @ 4:48 pm

ஆற்காடு வீராசாமி நம்ம விசயகாந்துக்கு எதிரா ஒரு அறிக்கை விட்டுருக்காரு. அதை ரமணா பாணியில் மாற்றினால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை:

அறிக்கை இதோ இங்கே http://thatstamil.oneindia.in/news/2008/02/13/tn-arcot-veerasamy-give-back-to-vijaykanth.html

(விசயகாந்த் பாணியில் பேசவும்)

இதுவர சட்டப் பேரவை நடந்த நாளு தொண்ணூத்தி ஆறு
அதுல விசயகாந்த் வந்த நாளு முப்பத்தி ஒண்ணு

அதுல அவரு proxy கொடுத்த நாளு இருபத்தி ரெண்டு (அதாவது அவரு கையெழுத்துப் போட்டுட்டு உடனே திரும்பிப் போன நாட்கள்)

2007 ஆண்டுல பேரவை நடந்த நாளு நாப்பத்தி ஒன்பது.
அதுல விசயகாந்த் வந்த நாளு எட்டு.

இது வர விசயகாந்து பேசின நேரம் 1 மணி 15 நிமிசம்
அதுவும், 2007ல அவரு பேசவே இல்ல

திமுககாரங்க பேசின நேரம் 27 மணி 8 நிமிசம்
அதிமுககாரங்க பேசின நேரம் 41 மணி 17 நிமிசம்

ஆங்…. (நாக்கை மடித்து கடித்து ஒரு கண் சிமிட்டல்)

விசயகாந்து மாதிரி mimcry பண்றவங்க இதை ஒலிபேழையில் பதித்தால் கேட்க இன்னும் நகைச்சுவையாக இருக்கும்.


Next Page »


Close
E-mail It