Sep 06
கூகிள், ஃபிளிக்கர், பிக்காசாவிலிரிந்து ஸ்லைடு ஷோ உருவாக்குவது எப்படி?
நண்பன் ரவியின் விருப்பதிற்கேட்ப மூன்று புதிய யாகூ குழாய்களை உருவாக்கியுள்ளேன். இவை கூகிள், ஃபிளிக்கர் மற்றும் பிக்காசா தேடு பொறிகளின் தேடல் முடிவுகளில் உள்ள படங்களை slideshow-வாக காட்டும். இதை உங்கள் தளங்களில் widget ஆகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மூன்று குழாய்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த சுட்டிகளில் செல்லவும்.
Google Image Search, Flickr, Picasa, All in one pipe
பிக்காசாவில் statue of thiruvalluvar என்னும் தேடு சொல்லிற்கான ஸ்லைடு ஷோ இதோ,
இந்த குழாய்களில் இருந்து embed code பெறுவதற்கு Embed அல்லது Get Badge எனும் பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் பக்கத்தில் உள்ள Customize சுட்டியை கிளிக் செய்து உங்களுக்கு உகந்த ஒரு தேடு சொல்லை இடவும். widget-இன் அளவுகளையும் இங்கே மாற்றி கொள்ளலாம். Next கிளிக் செய்த பிறகு, மீண்டும் embed பட்டனை கிளிக் செய்யவும். அருகே தோன்றும் உருவை காப்பி செய்து உங்கள் பதிவகளிலோ sidebar-ரிலோ ஓட்டலாம். ப்ளாகர் பதிவர்கள் நேரடியாகவே widget-ஐ import செய்து கொள்ளலாம்.



என் பிற குழாய்களையும் Pipe Feeds என்னும் இத்தளத்தில் தொகுத்துள்ளேன்.







Chat
September 17th, 2008 at 9:48 am
brother..am from Malaysia. A first timer here. Ur blog is cool..am in web development line as well
learning alot from ya!!
happy to know u
September 17th, 2008 at 1:00 pm
Thanks Mahendran. I’m glad you liked this site..